வான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019

வான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019

வான் கோழி வளர்ப்பு பயிற்சி

வான் கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைவரும்  04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். முன்பதிவு மிகவும் அவசியம் .

பயிற்சி நடக்கும் நாள் 18.06.2019 -வான் கோழி வளர்ப்பு பயிற்சி

இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை,

செம்மண்டலம்,

கடலூர்.

One Response

  1. vaishu 18/07/2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline