ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும்நாள்: 28.05.2019 – வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.
இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.
வணக்கம் ஐயா,அடுத்த பயிற்சி காலம் எப்போது என தெரியப்படுத்தவும்.