Category: agriculture in tamilnadu
இயற்கை வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக தொகுத்து கொடுக்கவேண்டும் . About agriculture in tamilnadu i information in essay
பலாப்பழம் சுளை பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம். பலாப்பழம் சுளை பலா மரம் பலாப்பழம் english name …
இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும் இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் …
புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி விவசாய பெருமக்களே வருகின்ற 25.02.2020 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 …
தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் …
காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் …
இது எனது கனவு இல்லம் / தோட்டம் தற்சார்பு வாழ்வியல் கட்டுரை : தற்சார்பு வாழ்வியல் கட்டுரை , எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் …
பூவரசு மரம் பயன்கள் மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …
ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு கோவை, வடவள்ளியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது சுரேஷ் பாபுவின் விளைநிலம். அதைச் சுற்றி, புதுக் கட்டிடங்கள் நிறைய முளைத்திருக்கின்றன. கருவேலம் புதர்கள் மண்டிய இடங்களில், …
இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ? நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …
தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …
பார்த்தீனியம் அழிக்க மருந்து இந்தியாவின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960களில் சத்தமில்லாமல் ஒரு கொடூர உயிரி ஆயுதத்தை அனுப்பி வைத்தது அமெரிக்கா. அமைதியாக ஊடுருவி, தேசத்தின் ஒரு கிராமத்தைக்கூட விடாமல் ஆக்கிரமித்து பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆயுதம். …
ஆர்கானிக் சான்று- organic certificate india இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், …
ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன் ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் …
வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …