பட்டு உற்பத்தி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி ( sericulture training center )
நாம் தமிழகம் பட்டு உற்பத்தியில் சிறந்து மைசூர்க்கு அடுத்து இந்தியாவில் தமிழகமே. தமிழ்நாடு அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம் கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூரில் தமிழக ஆரசு சார்பாக சிறப்பாக செயல்படுகிறது .
இங்கு விவசாயிகளுக்கு பட்டுபுளிவில் நோய் கட்டுப்பாடு , வளர்ப்பு , முட்டை சேமிப்பு மற்றும் மகசூல் மேப்ம்பாடு பற்றி பயிற்சிகள் கொடுக்க படுகிறது .
மத்திய அரசுடன் இணைந்து பெங்களூர் மற்றும் மைசூரில் இருக்கும் மத்திய பட்டுபயிற்சி மற்றும் அரிசி நிருவனகளுடன் இணைந்தும் பழ விதமான பயனுள்ள பயிற்சிகள் ,குறிப்பாக பெண்களுக்கு இலவசமாக மைசூர் படு வளர்ச்சி மையத்தில் இலவச பயிற்சியும் வழிகாட்டல் வழங்க படுகிறது .
அளிக்கப்படும் பயிற்சிகள் விவரம் :
- முசுகொட்டை பயிரில் ஒருகிணைந்த சத்து மற்றும் நோய் மேலாண்மை முறைகள் ,இது 6 நாட்கள் பயிற்சி.
- இளம் பட்டு புழுவளர்ப்பு, இது 8 நாட்கள் பயிற்சி
- இளம் மற்றும் முதிர் புழு வளர்ப்பும் மேலாண்மையும் . இது 35 பயிற்சி
- பட்டு பூச்சி மற்றும் நோய் நோய் கட்டுபாடுகள் .இது 10 நாட்கள் பயிற்சி
- மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு.இது 6 நாட்கள் பயிற்சி
- சிறிய கை கருவி மூலம் வேலைப்பளு குறைப்பு . இது 6 நாட்கள் பயிற்சிகள்.இந்த பயிற்சிகள் பற்றிய விரிவான விளக்கங்கள் பெற .தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகங்கள்
ஓசூர் பயிற்சி மைய தொடர்பு மற்றும் முகவரிகள்
Thiru. S. Ramesh, | |
Member Secretary / Deputy Director / Principal, | seritrg@gmail.com |
TamilNadu Sericulture Training Institute, | |
Old Bangalore Road, | Phone : 04344-244241 |
Hosur 635 109 | Fax : 04344-240990 |
Krishnagiri District | |
Thiru. S. Lakshmanan, | |
Asst. Director of Sericulture, | Phone : 04344-244241 |
TamilNadu Sericulture Training Institute, | |
Old Bangalore Road, | |
Hosur 635 109 | |
Krishnagiri District | |
sericulture department Google map
தமிழ்நாடு அரசு பட்டு வளர்ப்பு பயிற்சி மையம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். போன்: 04344 – 225 628. H.O: சேலம் – 0427 – 229 61661.
sericulture training center Google map
இந்திய அரசு பட்டுப்புழு பயிற்சி நிலையம், 5/1, Opp: க.ஐ.இ, மத்திய பட்டு வாரியம், 44, தளிரோடு ஓசூர்-635 110, கிருஷ்ணகிரி மாவட்டம். போன்: 04344 – 220 520, 522 04
Sericulture தொழில்நுட்பம் ஆலோசனை கோயமுத்தூர்
தொழில்நுட்பம் ஆலோசனை பெற பேராசிரியர், பட்டுப்புழு வளர்ப்பு துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை, கோயமுத்தூர்-641 003. போன்: 0422 – 661 1296
ஓசூர் விதை வங்கி விவரங்கள்
Thiru. Shanmugasundaram, | |
Deputy Director of Sericulture (Seed), | seedhosur@gmail.com |
Seed Coordination, | |
Post Box No.31, | 04344-222601 |
Dinnur, | |
Hosur 635 109. | |
Thiru. S. Arilingam, | |
Asst. Director of Sericulture, (F.A.C)., | adsavalapally1986@gmail.com |
Avalapally@Hosur, | |
Thally Road, Post Box No.19, | 04344-223043 |
Hosur – 635 109 | |
Thiru. V. Babu, | |
Asst. Director of Sericulture, (FAC) | |
Kalkondapally, | |
Thally Road, | serikalkondapalli@gmail.com |
Peeda Balakondapally Post | |
PIncode 635 114 | |
Denkanikottai Taluk, | |
Krishnagiri District. | |
Thiru. A. Lakshmanan, | seriuddanapalli@gmail.com |
Asst. Director of Sericulture (F.Addl. Charge), | |
P2, Seed Farm, Hosur Road, | |
Uddanapally 635 119. | |
Krishnagiri District. | |
Thiru. V. Babu, | adserikolatti@gmail.com |
Asst. Director of Sericulture , (Adl.Ch)., | |
Large Scale Silk Farm, | |
Kolatti, | |
Bikkanapalli Post | |
Pincode 635 107 | |
Denkanikottai Taluk | |
Krishnagiri District. | |
Kollatti |
Nanum patty valarpu thurai aarambekeran
How to join the Seri culture training anyone explain.