கால்நடை குடற்புழு நீக்க 5 இயற்கை வழிகள்

குடற்புழு நீக்க மருந்து

கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்வது சிறந்தது. நமக்கு கிடைக்கும் மூலிகைகளை கொண்டு எப்படி இயற்கை முறையில் பெரியநங்கை -periyanangai , குப்பைமேனி இலை – kuppai meni ilai , பிரண்டை – pirandai ,  கற்றாழை  கொண்டு செய்வது என்று பார்ப்போம்

குடற்புழுநீக்கம் செய்ய இயற்கை முறை : 

  1. பெரியநங்கை செடியின் இலை தண்டு போன்றவைகளை அரைத்து நேரடியாக கொடுக்க வேண்டும்.
  2. குப்பை மேனியுடன் கல்லுப்பு  சேர்த்து நன்கு அரைத்து கொடுக்கவும்
  3. வெற்றிலை சாறுடன் மிதிபாகல்ச்சாறு சம அளவு சேர்த்து 200 மி.லி சாறு வாயில் மூங்கில் கூழல் கொண்டு கொடுக்கவும்
  4. பிரண்டை, மேய்பீர்க்கன், புரசவிதை அரைத்து கொடுக்கவும்.
  5. சோற்றுக்கற்றாழையும், விளக்கெண்ணையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

 

குடற்புழுநீக்கம் செய்ய ஆங்கில  முறை : 

Virbac Albomar deworming syrup

Virbac Albomar deworming syrup என்ற மருந்து அனைத்து கால்நடை மருந்து கடைகளிலும் கிடைக்கும் . இது மாத்திரை வடிவிலும்  கிடைகிறது . அதனையும் பயன் படுத்தி  பலன் பெறலாம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline