மூலிகை தோட்டம் அமைக்கலாமே ?
மூலிகை தோட்டம் , கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் உங்கள் வீட்டுக்கு பின்புறம் கால்நடைகளுக்கு தேவையான எளிய முதலுதவிக்கான மூலிகைகளைத் தெரிந்து எடுத்து வளர்க்கலாம் அல்லது அவற்றை வேலி ஓரங்களில் வளர்க்கவேண்டும்.
இவ்வாறு வளர்ப்பதன் மூலம் கால்நடை வளர்ப்போர், குறிப்பாக பெண்கள், தங்கள் கால்நடைகளுக்கு எளிய முறையில் பண்ணையளவிலேயே முதலுதவி மூலிகை மருத்துவம் செய்து பயன்பெறலாம். எனவே கீழ்க்கண்ட மூலிகைப் பயிர்களை வளர்ப்பதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
கற்றாழை, கறிவேப்பிலை, தும்பை, வெட்டுக்காயத்தழை, திருநீற்றுப்பச்சிலை, ஆவாரை, முருங்கை, பெருமருந்துகொடி, அகத்தி, பிரண்டை, துளசி, ஆடாதொடை, மருதோன்றி, கற்பூரவல்லி, வேம்பு, பூவரசு, நிலவேம்பு, வாழை.
மூலிகை மருத்துவம் குறித்த மேலும் விபரங்களுக்கு:
The Professor and Head,
Veterinary University Training & Research Centre,Pillayarpatty,
Thanjavur – Trichirapally National Highway (Vallam Post),
Near RTO’s office, Thanjavur – 613 403.
Phone No : 04362-204 009
e-mail: thanjavurvutrc@tanuvas.org.in
mulikaikal eankalukku thara mudiuma