கறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019

ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும்நாள்:  07.05.2019 -கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
  

இப்பயிற்சியில் பங்கு பெற  04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

 

இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline