Category: விவசாய சாதனையாளர்கள்
விவசாய சாதனையாளர்கள் பற்றிய தனியா தனியாக அவர்களின் சாதனைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்! ஒருங்கிணைந்த பண்ணையம் ஆர்வமூட்டும் ஒரு சமாச்சாரம். ஒன்றை ஒன்றை சார்ந்து இயங்குவது இதன் சிறப்பம்சம். அதில் ஜீரோ பட்ஜெட் இணையும்போது இதன் திறன் அதிகமாகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் பசுமை விகடன் …
தான் பிறந்த மண்ணுக்கும், தான் சார்ந்த மனித சமூகத்திற்கும் நித்தமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு பகல் பாராது செயல்படும் 83 வயது இளைஞர் ராஜகோபால் பற்றிய பதிவுதான் இது. தங்களது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் மனிதர் குல …
ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல் வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம் எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். …
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…! ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது…தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் …
இயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், “கைகொடுத்த’ சாரல் மழை ஈரத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடியில் 82 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கண்டுள்ளார் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள விவசாயி. …
இயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …
இயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்! ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். …
நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நிலகடலை அறுவடை ஒரு மணி நேரத்தில், ஒரு மூட்டை. 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு. மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என …
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி மஞ்சளில் விதை தேர்வு நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது …
காற்றாலை மின்சாரம் வெறும் ரூ.6,000 செலவில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் …
மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …
ஊறுகாய் புல் தயாரிப்பு. இதன் உழைப்பும் , வாழ்த்துகளும் சென்று சேரவேண்டிய இடம் எனது மரியாதைக்குரிய சகோதரர் திரு: ஊரோடி வீரகுமார் . மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை …
காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் …
இது எங்கள் வாழ்வியல் முறை. இப்படி கொள்கை வகுத்துக் கொண்டு இந்த மண்ணாங்கட்டிக்குள்ள தான் வாழ வேண்டும் என்ற எந்த இலட்சியமும் இல்லை. கொள்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், விதி, பண்பாடு, கலாச்சாரம், சாதி, மதம், மொழி, இனம், கல்வி, …
குழந்தைகளின் உலகம் மிகவும் உன்னதமானது. அதை கெடுப்பதில் முதல் பங்குவகுப்பது அவர்களை பெற்றவர்கள், அடுத்து பள்ளிக்கூடங்கள் இவை இரண்டும் இல்லையென்றால் “வேலை” என்ற ஒன்று இல்லை. மனித இனம் தனக்காக உழைக்க கற்றிருக்கும். வேலை என்பது ஒரு அவமானமான …