Category: விவசாய சாதனையாளர்கள்
விவசாய சாதனையாளர்கள் பற்றிய தனியா தனியாக அவர்களின் சாதனைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்..வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி இயற்கை விவசாயத்துக்காக எந்தப் பயிற்சியிலேயும் இவர் கலந்து கொண்டதில்லை என்கிறார். முழுக்க முழுக்க ‘பசுமை விகடன்’ புத்தகத்தை மட்டுமே படித்து விவசாயம் செய்கிறார். வாழையை மட்டுமே தனிப்பயிராக சாகுபடி செய்துகிறார். இவர், …
புதிது புதிதானக் கருவிகள், புதிது புதிதான விவசாயத் தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள் என்று பலவற்றையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது, ‘பசுமை விகடன்’. …
ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை, வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து …
மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சடைவளந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சிவானந்தம்.இவர் மொட்டைமாடியில் எந்தப் புறத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டார். பிறகு பூமியில் அரை அடி குழிவெட்டி, நன்கு ஆறவைத்து, …
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை! மரத்தில் அமர்ந்து குழல் ஊதும் மேய்ப்பன், சுற்றிலும் மேய்ச்சல் மாடுகள்… இப்படித்தான் இருந்தது கிராம வாழ்க்கை. இப்போதோ எல்லாமே தலைகீழ். மேய்ச்சலுக்கு இடமில்லை; மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது நிரந்தர புலம்பலாக மாறிவிட்டது. விளைவு? கிராமங்களிலும் …
தனது கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திரு பி. டேவிட் ராஜா பியூலா. இவர் நெல்லை மாவட்டம் கடையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். அதுவும் குறிப்பாக …
காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு சேலம்:””காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,” என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார். …
பண்ணைக் கழிவுகளை மூடாக்காகப் பயன்படுத்தி 23 வகை காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை முறையில் லாபகரமாகப் பயிரிட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம். தான் இயற்கை விவசாயம் செய்து வருவதோடு தமிழகம் மற்றும் பிற …
பண்ணைக் குட்டை பாசனத்தில் பளபளக்கும் பாரம்பரிய ரகம் ! ‘மொழி கருப்புச் சம்பா…’ ‘தண்ணி இல்ல… என்னத்த செய்ய…’ இன்னிக்கு விவசாயத்தைவிட்டு வெளியேறும் பெரும்பாலானவர்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கிறது.ஆனால், ”தண்ணீர் இல்லேனா விவசாயத்தைவிட்டு வெளியேறணுமா என்ன… தண்ணீர் வளம் குறைந்த …
ஏழு ஏக்கர்… நாலு லட்சம்… ஒருங்கிணைந்தப் பண்ணையில் கலக்கும் தம்பதி… விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் பலரும் நீண்ட நெடுங்காலமாக, ‘ஒருங்கிணைந்தப் பண்ணையம்தான் விவசாயிகளை வளமாக வாழ வைக்கும்’ என்று சொல்லி வருகிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் பல விவசாயிகள் வெற்றிகரமாக …
ஒரு ஏக்கர்… மாதம் 50 ஆயிரம்… கிறங்க வைக்கும் கீரை சாகுபடி… பட்டையைக் கிளப்பும் ‘பட்டாம்பூச்சி’ பாசனம்! தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு… என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய …
யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். ஆனால் மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் …
ஒருங்கிணைந்த பண்ணையம்! ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்! கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ… – …
கொங்கு நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞாணி http://www.youtube.com/watch?v=7mI0596wpkk http://www.youtube.com/watch?v=ZexAPX11Bo திரு. சட்டை இல்லா சாமியப்பன். உழவர் சிந்தனை பேரவை TO CONTACT THIS REAL PATRIOTIC INDIAN 9487223890 9597424359 9025423287 sattaianiyasamiyappan@gmail.com
நூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்.. இதோ, ஓர் அதிசய இயற்கைப் பண்ணை! ஏக்கருக்கு 42 மரங்கள். இடுபொருட்களே தேவையில்லை. களையெடுக்கும் கால்நடைகள். காவேரிராஜபுரம்… அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், …