Category: வாழ்க்கை
அனைவருக்கும் மனசு போல வாழ்வும் , வாழ்க்கை துணை அமையவேண்டும் . மேலும் இங்கு வாழ்க்கை தத்துவங்கள் , நெறிமுறைகள் ,சுயஉரிமை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள் கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள் அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் …
மரணம் என்றால் என்ன? மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை …
1. மின்சாரம் இல்லா குளிர்சாதனப்பெட்டி (Fridge) 2. இரசாயனங்கள் இல்லா water filter 3. கேஸ் மிச்சப்படுத்தும் இயற்கை குக்கர் (smart cooker) 4. உடலுக்கு கேடு இல்லா Non Stick Tawa உங்கள் மருத்துவச் செலவு மின்சார செலவு… …
ஒரு புரட்சி! ஜெர்மனியின் ஒரு சோலார் நகரம் ! இங்கே மின்கம்பங்களே கிடையாது. ஒவ்வொரு வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் விளக்குகளின் வெளிச்சம் தான் இரவில் தெருக்களின் வழிகாட்டி ! தெருக்களின் குறுக்கே நெடுக்கே ஓடும் மின்சார வயர்கள் இங்கே …
Designing the Rainwater Collection Tank Equation V = A2 x i x c x 7.5 gals./ ft.3 where: V= volume of rain water collection tank (gallons) A2= surface area …
கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்: பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் முருங்கை கீரை , காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் …
வீட்டுக் காய்கறி தோட்டம் காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த …
முள்ளுசீதா என்னும் கேன்சர் கொல்லி பழம் முள்ளுசீதா என்னும் கேன்சர் கொல்லி பழதில் இருக்கும் பயன்களும் ,நவீன மருத்துவத்தையும் ஆச்சரியம் அடைய செய்யும் குணம் கொண்டது இந்த பலம் . இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ …
முருங்கையின் மருத்துவ மகிமை! ! ! ! பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை …
நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன? காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் …
தினை இனிப்புப் பொங்கல்! தேவையானவை: தினை அரிசி-200 கிராம், பாசிப்பருப்பு-, 100 கிராம், நெய்-4 தேக்கரண்டி, முந்திரி, திராட்சை-தலா 25 கிராம், ஏலக்காய்-3, வெல்லம் அல்லது பனைவெல்லம்-250 கிராம். தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து அரைமணி நேரம் …
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் …
சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக …
வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப்பொருத்தி மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ரூ. 20,000 முதலீட்டு மானியம் வழங்கப்படும்.அதில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் …
ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார் . கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை …