Eco Friendly Products

1. மின்சாரம் இல்லா குளிர்சாதனப்பெட்டி (Fridge)
2. இரசாயனங்கள் இல்லா water filter
3. கேஸ் மிச்சப்படுத்தும் இயற்கை குக்கர் (smart cooker)
4. உடலுக்கு கேடு இல்லா Non Stick Tawa
உங்கள் மருத்துவச் செலவு மின்சார செலவு… கேஸ் செலவு…. இவையனைத்தையும் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்
இவையெல்லாம் சாத்தியமா!? என்று வியக்கிறீர்களா? சாத்தியமே!
எங்கள் Eco Friendly Products மூலம் அனைத்தும் சாத்தியமே
உங்களுக்காக! உங்கள் ஆரோக்கியத்திற்காக!

Eco Friendly Natural Refrigerator:
சிறப்பம்சங்கள்:

• இயற்கை மணலால் செய்யப்பட்டது.
• இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை
• காய்கறிகள், பழங்கள், பால், குளிர்பானங்கள் மற்றும் குளிர்ந்த நீர் மற்றும் பல பொருள்களை வைத்துக்கொள்ளலாம்.
• உள்ளே வைக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் 5 முதல் 7 நாட்கள் வரை சுவை மாறாமல், கெடாமல் இருக்கும்.
• 10 லிட்டர் குளிர்ந்த தண்ணிரை சேமிக்க முடியும்.
• மருந்து பொருட்களும் பாதுகாக்க முடியும்.
• பராமரிப்பு செலவு இல்லை.
• ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய நியாயமான விலை
• குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி முதல் 10 டிகிரி வரை
Eco Friendly Natural Cooker:
சிறப்பம்சங்கள்:

• கொள்ளளவு 2 லிட்டர்
• உணவிற்கு இயற்கையான சுவையை கொடுக்கிறது.
• உணவு சமைப்பதற்கு எந்தளவு அழுத்தம் தேவையோ அதை மட்டும் அனுமதிக்கிறது. (தேவைக்கு அதிகமான அழுத்தம் உணவிலுள்ள சத்துக்களை குறைத்து விடும்.)
• அரிசி, பருப்பு, காய்கறிகள், கீரைகள், தானியங்கள் மற்றும் பல உணவுப் பொருட்களை விரைவில் வேகவைக்க முடியும்.
• உலோகங்களால் ஆன குக்கரை விட இது ஆரோக்கியமானது, இயற்கையானது.
Magic Pan (Non Stick Tawa)
சிறப்பம்சங்கள்:

• அனைத்து விதமான சப்பாத்தி, தோசை, புரோட்டா, நாண், பீசா, ரொட்டி, ஆம்லெட் மற்றும் பல உணவு வகைகள் இதில் எளிமையாக செய்யலாம்.
• உணவிற்கு இயற்கையான சுவையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
• வழக்கமான Non Stick Tawa வில் Teflon Coating இதில் இல்லை.
• ஆனாலும் உணவு வகைகளை ஒட்டாமல் (Non Stick) சமைக்க முடியும். உடலுக்கு ஆரோக்கியமானது.
• 8” 9” 10” போன்ற அளவுகளில் கிடைக்கிறது.
• இதன் அடிப்பாகத்தில் stand போன்ற அமைப்பு உள்ளதால் உடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
Eco Friendly Natural Water Filter:
சிறப்பம்சங்கள்:

• இயற்கை மணலால் செய்யப்பட்டது.
• உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை 0.9 மைக்ரான் அளவிற்கு சுத்தம் செய்கிறது.
• சுத்தமான மற்றும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்கச் செய்கிறது.
• தனித்துவமான புதுமையான வடிவமைப்பு
• தண்ணீரால் உண்டாகும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
• ஆய்வகத்தில் சோதனைக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றது.
• இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

Pl Contact:

Ascent Technologies & Services Erode

** Phone number removed as per the Request*

3 Comments

  1. எஸ்.திருமாறன் 07/11/2015
    • Pannaiyar 11/11/2015
  2. ascent tech 19/06/2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline