நமது க்ரூப்ல பாதாமுக்கு ஒரு Flag ship மரியாதை இருக்கு. ஏன்னா, பாதாம்ல நல்ல ஃபேட் இருக்கு, ப்ரோட்டீன் இருக்கு, மெக்னீசியம் இருக்கு, இரும்புச்சத்து இருக்கு, பொட்டாசியம் இருக்கு, கால்சியம் இருக்கு, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால், எடைக்குறைப்புக்கு
மேக்ரோ பகுதி – 11 என்னுடைய குரு Jeff Cyr மற்றும் அவரின் நண்பர் Jamie Moskowitz சேர்ந்து Keto Saved Me என்னும் க்ரூப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். மிகவும் நல்ல க்ரூப். ஆங்கிலத்தில் உங்களுக்கு வழிகாட்டுதல் வேண்டுமென்றால் அங்கே
நம் உடம்பில் சேரும் சத்துப் பொருள்களை மொத்தம் ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். 1. கார்போஹைட்ரேட் (மாவுப்பொருள்) 2. ப்ரோட்டீன் (புரதம்) 3. ஃபேட் (கொழுப்பு) 4. வைட்டமின் (உயிர்ச்சத்து) 5. மினரல் (கனிமச்சத்து) இதில் கடைசி இரண்டு
பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) by NEANDER SELVAN பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.எஸ் என அழைக்கபடும். அது ஏன் வருகிறது என பல காரணங்கள் கூறபட்டு வந்தாலும் (ஜெனடிக், டயட்) தற்போது
ஆஸ்துமா ஆஸ்துமா என்பது மூச்சுப்பாதையில் உருவாகும் இன்ஃப்ளமேஷனால் விளைவது. இதனால் மூச்சுகுழாய் சுருங்குகிறது. காற்று தடைப்படுகிறது. ஆஸ்துமா இருப்பவர்களுக்கின் நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்கள் உள்காயத்தால் சிவந்தும், வீங்கியும் காணப்படும். ஆஸ்துமா இருப்பவர்கள் விதைகள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும்
சுகர் பேஷண்டுகள் கண்டிப்பாக மாத்திரையை உடனே நிறுத்தக் கூடாது. க்ளுக்கோமீட்டர் பக்கத்து மருந்துகடையில் இருந்து வாங்கவும். அவ்வப்போது பேட்டரி சரியாக இருக்கிறதா என செக்செய்யவும். பேலியோ டயட் ஆரம்பித்த உடனே சுகரை ரெகுலராக செக் செய்ய வேண்டும். தினமும்
hscrp எனும் டெஸ்ட் உடலில் முக்கியமாக இதய ரத்தக் குழாய்களில் உள்ள உள்காயத்தை அறிய உதவுவதாகும். இது கார்ப் உணவுமுறை எடுக்கும் முக்கால்வாசி பேருக்கு மற்றும் ஸ்டிரெஸ் இருக்கும் பலருக்கும் அதிகமாக இருக்கிறது. இது அதிகமாக இருந்தால் ஆபத்தாகும்.
சிலருக்கு தோலில் வெள்ளையாக திட்டுக்கள் மாதிரி பரவும். உடலெங்கும் பரவி ஆண்டுக்கணக்கில் குணமாகாமல் அவதிபடுபவர்கள் உண்டு. இது வெறும் தோல்நிறமாற்றமே, தொட்டால் பரவும் வியாதி அல்ல என்றாலும் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் அவர்களை தள்ளி வைத்து மேலும் வேதனைபடுத்துவார்கள்.
தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்…பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க எளிது, பாக்டிரியாக்களை அடித்து விரட்டும் தன்மையும் கொண்டது. செய்யவும் எளிமையானது செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் பேகிங் சோடா
புரதம் பற்றி 1) புரதத்தில் இரு வகை உண்டு. முதல் தர புரதம் (9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிரம்பியவை), இரண்டாம் தர புரதம் (9 அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லாதவை) அசைவ உணவில் இருப்பது