deworming day – எந்த நாளில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

ஆடு, மாடு, கோழிகளுக்கு deworming எப்பொழுது எப்படி செய்ய வேண்டும்

 

காலை நேரங்களில் மட்டுமே de worming செய்ய வேண்டும் . முதலில் செய்த நாளில் இருந்து மீதும் 8 வைத்து நாள் ஒருமுறை deworming செய்வது சிறந்த முறை . இதன் மூலம் குடற்புழுக்கள் அழிந்து விடும் .மீண்டும் 8 நாட்கள் கழித்து ஓரும் முறை செய்யும் பொழுது முட்டையில் இருந்து பொறித்த புழுக்களையும் இதன் மூலம் அழிந்து போகும் .

Virbac Albomar deworming syrup

கொடுக்கவேண்டிய அளவுகள் மற்றும் அனைத்து முறைகளும் அந்த அந்த மருந்து புட்டிகளில் குறிப்பிடபட்டு இருக்கும் . மருந்துக்கு மருந்து மறுபடக்குவாதல் பொதுவான வழிமுறைகள் மட்டுமே குறிப்பிட்டு கூறியுள்ளேன்

இவ்வாறு செய்வதால் அதிகமான நீர் தேவை இருக்கும். எனவே போதுமான குளிர்ந்த சுத்தமான நீர் கொட்டகையில் இருக்கவேண்டும் . அதிக வெயில் நேரங்களில் deworming செய்வதை தவிர்க்க வேண்டும் .

இதற்கான (deworming ) குடற்புழு நீக்க மருந்து பெயர்கள்

Deworming syrup :  R-Worm

  • deworming in cattle
  • deworming in Tamil – குடல்புழு நீக்கம்
  • deworming
  • deworming tablet  -ALBOMAR Tablets (150 mg)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline