Category: ஆரோக்கியம்
நாம் உடலின் நலம் காத்து ஆரோக்கியம் நல்வாழ்வு வாழ வழிகாட்டுதல்கள்
இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா? இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா? என்று கேள்வி கேட்டால் பதில், முதலில் நீங்கள் யார்? என்ற அடுத்த கேள்விதான் பிறக்கும். இன்சுலின் எல்லோருக்கும் எதிரி கிடையாது, அதே மாதிரி நண்பனும் கிடையாது. …
மேக்ரோ என்றால் என்ன? கார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம். கார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம். 1. டோட்டல் கார்ப் 2. ஃபைபர் 3. நெட் …
மேக்ரோ என்றால் என்ன? ஒருவரின் வயதுக்கேற்ப எடைக்கேற்ப அவர் வேலை செய்யும் திறனுக்கேற்ப அவரின் மேக்ரோ அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும்? கலோரி டெஃபிசிட் என்றால் என்ன? எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன? எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல புரதங்கள் …
நம் உடம்பில் சேரும் சத்துப் பொருள்களை மொத்தம் ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். 1. கார்போஹைட்ரேட் (மாவுப்பொருள்) 2. ப்ரோட்டீன் (புரதம்) 3. ஃபேட் (கொழுப்பு) 4. வைட்டமின் (உயிர்ச்சத்து) 5. மினரல் (கனிமச்சத்து) இதில் கடைசி இரண்டு வகைகளான …
பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) by NEANDER SELVAN பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.எஸ் என அழைக்கபடும். அது ஏன் வருகிறது என பல காரணங்கள் கூறபட்டு வந்தாலும் (ஜெனடிக், டயட்) தற்போது அதற்கு …
ஆஸ்துமா ஆஸ்துமா என்பது மூச்சுப்பாதையில் உருவாகும் இன்ஃப்ளமேஷனால் விளைவது. இதனால் மூச்சுகுழாய் சுருங்குகிறது. காற்று தடைப்படுகிறது. ஆஸ்துமா இருப்பவர்களுக்கின் நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்கள் உள்காயத்தால் சிவந்தும், வீங்கியும் காணப்படும். ஆஸ்துமா இருப்பவர்கள் விதைகள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை …
hscrp எனும் டெஸ்ட் உடலில் முக்கியமாக இதய ரத்தக் குழாய்களில் உள்ள உள்காயத்தை அறிய உதவுவதாகும். இது கார்ப் உணவுமுறை எடுக்கும் முக்கால்வாசி பேருக்கு மற்றும் ஸ்டிரெஸ் இருக்கும் பலருக்கும் அதிகமாக இருக்கிறது. இது அதிகமாக இருந்தால் ஆபத்தாகும். இதை …
மூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …
சிலருக்கு தோலில் வெள்ளையாக திட்டுக்கள் மாதிரி பரவும். உடலெங்கும் பரவி ஆண்டுக்கணக்கில் குணமாகாமல் அவதிபடுபவர்கள் உண்டு. இது வெறும் தோல்நிறமாற்றமே, தொட்டால் பரவும் வியாதி அல்ல என்றாலும் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் அவர்களை தள்ளி வைத்து மேலும் வேதனைபடுத்துவார்கள். விடில்கோ …
தேங்காய் எண்ணெய் பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்…பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க எளிது, பாக்டிரியாக்களை அடித்து விரட்டும் தன்மையும் கொண்டது. செய்யவும் எளிமையானது செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் …
புரதம் பற்றி 1) புரதத்தில் இரு வகை உண்டு. முதல் தர புரதம் (9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிரம்பியவை), இரண்டாம் தர புரதம் (9 அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லாதவை) அசைவ உணவில் இருப்பது முழுக்க …
மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வெளிப்படையான கடிதம் #1:Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore. ஸ்டாடின்கள் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இந்த வெளிப்படையான கடிதத்தை எழுதுகிறேன். ஸ்டாடின்கள் நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கும் என்று நம் …
10,000 ஆண்டுகளில் நம் டி.என்.ஏ எனப்படும் மரபணு மாறியிருக்கும்…அதனால் நான் ஏன் இன்னும் 10,000 ஆன்டுக்கு முந்தைய உனவையே சாப்பிடவேண்டும் என்றால் மரபணு மாற்றம் என்பது எத்தனை பெரிய விசயம் என்பது நமக்கு புரிபடவில்லை என பொருள். உதாரணமாக எஸ்கிமோ, …
வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எப்பலனும் …
பூவரசு மரம் பயன்கள் மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …