ராஜஸ்தானில் உள்ள பின்மால் பகுதியைச் சேர்ந்த கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர். கணித வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றிவரும் பூஜ்ஜியத்தை உலகுக்கு அளித்தது இந்தியா. அதை பூஜ்ஜியத்தைக் கணக்கிடுவதற்கான கணிதச் சூத்திரங்களை முதன்முதலில் வகுத்தவர் பிரம்மகுப்தர். கணிதம், வானியலில் இரண்டு முதன்மை நூல்களான ‘பிரம்மாஸ்புதசித்தாந்தா’, ‘கண்டகாத்யகா’ ஆகிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார்.
கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர்
Related Posts

கோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள்

கணித, வானியல் அறிஞர் ஆரியபட்டா

ஒரு குட்டி கதை -அன்பில் தானே ஜீவன்

குட்டி கதை -நமது உணமையான பலம்

கௌரவ சகோதரர்களின் பெயர்கள்

முதலுதவி என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?

மின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி?

வேலி பருத்தி -pergularia daemia images

கழிவுநீர் விஷவாயு sewer gas தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்?

