வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2020
இந்த பயிற்சி ஆரம்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது .எனவே விரைவில் பதிவு செய்து பயன் பெறவும் .
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைவரும் 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். முன்பதிவு மிகவும் அவசியம் .
பயிற்சி நடக்கும் நாள் 11.02.2020 – வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி,
இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை,
கடலூர்.