மூலிகை ஆர்வலர்
தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பால் உற்பத்திக்காக மட்டுமே கலப்பின மாடுகள் வளர்க்கப்பட்டு வருவதால்,
நாட்டு வகை மாடுகள் அழிந்து வருகின்றன.எனவே நாட்டு வகை மாடான உம்பளச்சேரி வகை மாடுகளை வாங்கி வளர்த்து வருகின்றார்.
மூலிகை ஆர்வலர் சடையானந்தம்
மூலிகை ஆர்வலர்.
வேப்பூர் சடையானந்தம்.
பெரம்பலூர் மாவட்டம்.
9443425165.
கட்டுக்கொடி மூலிகை செடி வளர்க்க நினைக்கிறேன்….. மேலும் எனக்கு தேவைப்படுகிறது….. உதவி வேண்டும்