பாரம்பரிய நெல்திருவிழா 2019
இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. கோ .நம்மாழ்வார் கொடுத்த ஒரு பிடி பாரம்பரிய நெல்லை இன்று தமிழகம் முழுக்க பரப்பிய அன்பு நண்பர் மறைந்த மரியாதைக்குரிய திரு.நெல்ஜயராமன் அவர்கள் 10 வருடத்திருக்கும் மேலாக நெல்லுக்கு திருவிழா எடுத்து தமிழர் பாரம்பரியத்தை மீட்டு எடுத்தார் .
அவர் இந்த நெல் திருவிழாவை 12 ஆண்டுகள் திறம்பாடு செய்து தமிழகத்தில் இயற்கை விவசாயம் பரவ மிகபெரிய காரணியாக இருந்து நம்மை விட்டு மறைந்து இருக்கிறார் .
இந்த வருடம் பதிமூன்றாம் வருடமாக இந்த நெல்திருவிழாவை மிக சிறப்பாக நடக்க உள்ளது .வாருங்கள் நமது தாய்மை விவசாய உழவர்களும் , இயற்கை ஆர்வலர்களும் , பாரம்பரிய விதை மீட்பாளர்களும் கூடுவோம் .
பாரம்பரிய நெல்திருவிழா 2019 நடக்கும் நேரம் இடம்
ஜூன் 8 , 9 – 06 -2019 திருத்துறை பூண்டியில் கூடுவோம்
அழைப்பிதழ் பெற பதிவு செய்ய :
உங்கள் முகவரியை கொடுத்து உதவினால் விழா குழு சார்பாக அழைப்பிதழ் அனுப்ப உதவியாக இருக்கும் .
தொடர்புக்கு : 9443337401
இந்த விழாவில் பங்கேற்க உங்கள் சுற்றத்தாரையும் அழைக்கிறோம்
நன்றி
பாரம்பரிய நெல் கருப்பு கவுனி கிடைக்குமா?