திருந்திய நெல் சாகுபடி விவசாய கட்டுரையில் 7 முக்கிய விசயங்களை பற்றி காண்போம்
- ஒரு ஏக்கர் நிலத்திருக்கு முன்று கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது .
- இரண்டு வாரம் வயதுடைய நெல் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்
- ஒற்றை நாற்றை மட்டும் நடவு செய்ய வேண்டும்
- ஒரே வரிசையில் குறிப்பிட்ட இடைவெளியில் நாற்று நடவேண்டும்
- களை எடுக்க கோனோ வீடெர் என்ற களை எடுக்கும் உருளையை பயன் படுத்த வேண்டும்
- தண்ணீர் நிலதிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலும் மாக மட்டுமே இருக்கவேண்டும்
- குத்துக்கு 30-40 கதிர்கள் இருக்கும் படி, அடியுரம் கொடுத்து நெல் விளைச்சல் இருக்கவேண்டும் .