இயற்கை மருத்துவம் ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடு சிறுப்பான தீர்வு
ஆண்மை குறைவு காரணம்
நவீன கால கட்டத்தில் பணிச்சுமை, குடும்ப பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலம் பாதித்து ஆண்மை குறைவு,மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
இயற்கை மருத்துவம்
இதிலிருந்து வெளிவர ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை ( badam in english Almond ) அரைத்து பாலில் கலந்து அதனுடன் ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்தி வந்தால் நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு நீங்கும். பாதாம் பருப்பை வாதுமை என்றும் அழைப்பார்கள்
Plzz send more information