தமிழ் பழமொழிகள் 20
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அந்தி மழை அழுதாலும் விடாது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? …