Tag: இயற்கை உரங்கள்

இயற்கை முறை விவசாயம் செய்ய இயற்கை உரங்கள் பங்கு மிகவும் அதிகம் .இங்கு அதன் பெயர்கள், தயாரிக்கும் முறை ,உரம் பெயர்கள் மற்றும் வகைகள் பற்றியது

இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்

இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்   இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் …

நிலத்தின் மண் வளம் பாதுகாப்பு மேம்படுத்துவது பற்றிய கட்டுரை

அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும்    அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …

வறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி

மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும்   மொச்சை  வறட்சியான   நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …

கோடை மழை உழவு

    தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …

கிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம்

கிளைரிசிடியா ( கிளேரியா )  என்ற இயற்கை அடியுரம்   இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!! அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக  ஒதுங்கி கொள்கிறது.. ஆனா …

சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா அரிசி

சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா அரிசி பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது …

01-தோட்டக்கலை புத்தகம் – எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்

தோட்டக்கலை புத்தகம்  வரிசை – எந்நாளும் லாபம் தரும்  பொன்னான காய்கறிகள்   விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். …

நாமே தயாரிக்கலாம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்

இயற்கை உரங்கள் , இயற்கை பூச்சி விரட்டிகள்   இயற்கை விவசாயத்தில் மிக முக்கிய பங்கு தேவை பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கலுமே மிக பெரிய பங்காகும் . பஞ்சகவ்யா ,வேப்பங்கொட்டை கரைசல் ,நீம் அஸ்திரம் ,மீன் …

எனது தோட்டம்

இது எனது கனவு இல்லம் / தோட்டம் தற்சார்பு வாழ்வியல் கட்டுரை : தற்சார்பு வாழ்வியல் கட்டுரை , எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில்  வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் …

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்

பதினெண் சித்தர் மூலிகைப் பொழில் சங்ககால மூலிகைகளுக்கு பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் …

மூலிகை ஆர்வலர்

மூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி …

நரி மிரட்டி.

நரி மிரட்டி இலைகளைப் பறித்து அரைத்து நல்லெண்ணெயுடன் கலந்து பற்றுபோட்டால் வீக்கம், சுளுக்கு போன்றவை குணமாக உதவும் நன்றி : Aran Kumar

நன்றே செய், அதை இன்றே செய் ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு

ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு     கோவை, வடவள்ளியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது சுரேஷ் பாபுவின் விளைநிலம். அதைச் சுற்றி, புதுக் கட்டிடங்கள் நிறைய முளைத்திருக்கின்றன. கருவேலம் புதர்கள் மண்டிய இடங்களில், …

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

you're currently offline