இந்தியாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் -mangrove forest

mangrove forest -மாங்குரோவ் காடுகள் அமைத்துள்ள இடங்களை பார்ப்போம்.

 

இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த வகை காடுகள் கடலின் கரையோரங்களில் இருக்கும் சதுப்பு நிலங்களில் காணபடுகிறது . இதில் அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் (mangrove) எனப்படும்.

mangrove-forest

இதில் 70 க்கும் அதிகமான தவற இனங்கள் உள்ளது .மேலும் இது பிராணவாயு குறைவாக இருக்கும் நிலத்தில் வளரும் தன்மை கொண்டவை .

 

இந்த வகையான இடங்குக்கு எங்கே உள்ளது அண்ட் எவ்வாறு செல்வது என்று பார்ப்போம் .

முதலில் தமிழகத்தில்  Pichavaram Mangroves, Tamil Nadu

Bhitarkanika Mangroves, Odisha

 

Sundarbans Mangroves, West Bengal

 

Godavari – Krishna Mangroves, Andhra Pradesh

Baratang Island Mangroves, Andamans

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline