கோழி வளர்க்க 9 விஷயம்

 

chicken farming

 

கோழி வளர்க்க 9 விஷயம்

 

  1. ஒரு பெட்டை கோழி வருடத்தில் முன்று முறை முட்டை இடும் .
  2. 10  கோழிக்கு ஒரு சேவல் இருக்க வேண்டும் .இதற்க்கு ஒரு unit  என்று கால்நடை துறையில் அழைக்கபடுகிறது.
  3. 15 முட்டை வரை கிடைத்தாலும் 9  முட்டை வைப்பது தான் லாபம்.
  4. இரும்பு துண்டும் அடுப்புகரி துண்டும் அடையில் வைக்க வேண்டும் .
  5. கோழி இருக்கும் இடத்தில மணலும் சாம்பலும் கலந்து மழை படாத வெயில் இருக்கும் இடத்தில வைக்க வேண்டும்  .
  6. கோழி குஞ்சுகளுக்கு மஞ்சள் கலந்த நீர் முதல் முன்று வாரம் கொடுக்கவேண்டும் .
  7. ஒரு ஏக்கரில் 1000  கோழிகள் வீதம் இருப்பது நல்ல பலம் கொடுக்கும் .
  8. கோழிகள் அடைய மரம் அல்லது கொட்டகை அமைத்து அதில் உயரத்தில் மரங்களை அமைத்து வைக்கலாம்.
  9. பறக்கும் கோழிகளின் ஒரு பக்க இறக்கையை முன்று விரல் அளவு வெட்டி விட்டால் பறப்பது குறையும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline