Category: வழிகாட்டிகள்
இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள் தொகுப்பு கட்டுரைகள்
பழைய கிணத்துக்குள்ள இறங்கினப்போ, விஷ வாயு தாக்கி ஒருத்தர் இறந்துட்டார்’ங்கிற மாதிரியான செய்தி, அப்பப்போ நம்ம காதுல விழறது வாடிக்கையா இருக்கு. குறிப்பா, இந்த மாதிரி சம்பவங்கள் நகர்ப்புறங்கள்லதான் அதிகமா நடக்கும். கிராமப்பகுதியில பெரும்பாலும், இப்படி சம்பவம் நடக்காது. அதுக்குக் …
மோகனகிருஷ்ணனின் பேச்சிலும் மூச்சிலும் மூலிகை வாசம் தூக்கலாக வீசுகிறது. பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் இருக்கும் தனது 17 ஏக்கர் வயல் முழுக்க, இயற்கை முறையில் மூலிகைகளைப் பயிரிட்டுப் பாதுகாத்து வருகிறார். வயல்வெளியில் கால் வைத்துவிட்டால் ஒரு குழந்தை போலக் குதூகலமாகிவிடும் …
கோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல். கோழிப் பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தேவையற்ற குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அருகில் புதர்கள் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள். தினமும் காலையிலேயே கோழிப் பிளுக்கைகளைப் …
நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் ஆண், பெண் கோழி விகிதாச்சாரம்: நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு …
இயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இயற்கையான முறையில் தாந்தோணி என்பவர் வேளாண்மை செய்து வருகிறார் .நாங்கள் TWA சார்பாக பண்ணையை பார்க்க சென்று இருந்தோம் .தனி நபராக 16 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து …
தோட்டக் கோழிப் பண்ணையம் : கோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல். Photo :SeveStarFarms கோழிப் பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தேவையற்ற குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அருகில் புதர்கள் இருந்தால் அவற்றை …
சாப்பிட 12 விதிமுறைகள் 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். 3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் …
புளியமரம் ஒரு விவசாயின் இயற்கை உர ஆலை – மறந்துபோன உண்மை: நம் அனைவருக்கும் புளியமரம் ஒரு பணப்பயிராகவும், ரோட்டோர மரமாகவும்தான் நான் இதுவரை பார்த்தேன். PermaCulture (Permanent Agriculture- நிரந்தர வேளாண்மை ) பற்றி படிக்க ஆர்வம் ஏற்ப்பட்டதால், …
பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…! படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. * கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். …
கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள் கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள் அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் …
உங்களுக்கு தெரியுமா பாலை எப்படி காய்சனும்னு..? இல்லத்தரசிங்களே உங்களுக்கு பால் காய்ச்ச தெரியுமானு யாராவது கேட்டா இது என்ன கேள்வி? பால் கூடவா காய்ச்சத் தெரியாது? அது என்ன பெரிய விஷயமா? என்று சாதாரணமாகக் கேட்பார்கள். அப்படி கேட்க நினைப்பவர்களில் …
வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !! இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த …
பழந்தமிழர் அளவைகள்..! ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். …
மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை : இந்த பதிவில் விரிவாக கொடுக்கபட்டுள்ளது.. நன்றிகள் உயர்திரு.வீர குமார் ஐயா அவர்களுக்கு https://www.facebook.com/groups/Livestock.TN/ and https://www.facebook.com/groups/NaturalFarmingTN/ DOWNLOAD FROM LOCAL or DOWNLOAD FROM FACEBOOK Download OR DOWNLOAD …
பல தானிய விதைப்பு மூலம் மண் வளம் மேம்படுத்துதல் எப்படி? இந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் . இது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் …