Category: வழிகாட்டிகள்
இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள் தொகுப்பு கட்டுரைகள்
இயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …
”கோழிக் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரிக்க முடியுமா?” என்று கிருஷ்ணகுமார் கேட்டிருக்கிறார். இவருக்கு பதில் சொல்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் செல்வம். ‘‘அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கோழிப் பண்ணைகளில் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் …
வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா பழ மரம் நான்கு ஆண்டுகளில் பலன் தரும் விளாம் மர வகையை உருவாக்கியுள்ள ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், என் சொந்த ஊர். என்னுடைய சிறு வயதில் எங்கள் பகுதியில் மட்டும், …
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம்” -இப்படி, அரசியல் தலைவரை புகழ்வது போல மூங்கிலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் அம்மாபேட் டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். வாண்டையார்இருப்பு கிராமத்தின் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் வேளாண் …
காதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி?+++++++++++++++++++++++++++++++++++காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி …
இயற்கை வழி உழவில்லா வேளாண்மை – காண்பீர்! ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். …
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..? இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதோர்க்கு…… தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து …
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் …
நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நிலகடலை அறுவடை ஒரு மணி நேரத்தில், ஒரு மூட்டை. 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு. மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என …
பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்களே… “நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப் பூச்சிகளும் விவசாயிகளின் நண்பர்களே” என்கிறார் கோவில்பட்டியில் வேளாண்மை அலுவலராகப் பணியாற்றும் நீ.செல்வம். பூச்சிக்கொல்லி மருந்துகளின் கடுமையான தீமைகள் பற்றியும், …
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு..!! தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!! கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது..மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் …
காற்றாலை மின்சாரம் வெறும் ரூ.6,000 செலவில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் …
கோழி குஞ்சுகள் பராமரிப்பு : ************************** புதிதாக வாங்கி வரப்படும் குஞ்சுகள் அனைத்தும் ஒரே மூலையில் ஒடுங்கினார் போல காணப்படுகிறதே அதை தவிர்க்க என்ன செய்யலாம்? குஞ்சுகள் ஒன்றோடு ஓன்று ஒட்டினாற்போல் ஒன்றின் மீது ஓன்று எரிகொள்ளும் அதனால் அடியில் …
ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு . வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க. ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த …
மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …