Category: இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் கட்டுரைகளின் தொகுப்பு

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி – முட்டை ரசம்

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி –  முட்டை ரசம் தயாரிக்க தேவையான பொருட்கள் : முட்டை  – 10 எலுமிச்சை பழம்  – பனை வெள்ளம்  அல்லது நட்டு சக்கரை  – 200 g தயாரிக்கும் முறை: பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை …

பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது?

பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர், நாட்டு பசு மாட்டு சாணி 5 கிலோ, நாட்டு பசு மாட்டு கோமியம் 5 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம், பயன்படுத்த போகும் நிலத்தின் மண் ஒரு …

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது? தயாரிக்க தேவையான பொருட்கள் : புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை. தயாரிக்கும் முறை: …

‘நோனி மரங்கள் எந்த மாதிரியான நிலத்தில் வளரும். இதன் பயன் பற்றி ?

‘அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் நோனியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அதைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இத்தனைக்கும், நோனியின் தாயகம் இந்தியாதான். ஊர்கள்தோறும் உள்ள மஞ்சனத்தி மரத்தின் (நுனா) குடும்பத்தைச் சேர்ந்ததுதான் நோனி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, …

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?

  நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட …

துளசி செடியை வளர்க்க டிப்ஸ்

இந்துக்களுக்கு துளசி செடி ஒரு புனிதமான ஒன்று. மேலும் இந்த செடியை விஷ்ணு பகவானுக்கு நிகராக மதிப்பளித்து வருகின்றனர். இத்தகைய செடியை பல இந்துக்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த செடி சில …

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் !

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் ! மண்புழு பயன்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மண்புழு உரம் நன்மைகள் பற்றி பார்ப்போம்.உலகத்தின் குப்பைக்கிடங்கு எது தெரியுமா? இந்தியா என்று தாரளமாக சொல்லலாம். காரணம், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகளும், மருந்துகளும் …

நீம் அஸ்திரா மற்றும் சுக்கு அஸ்திரா எப்படி தயாரிப்பது?

நீம் அஸ்திரா எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள் :- நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர் வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ தயாரிப்பு முறை: இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் …

வேம்பு புங்கன் கரைசல் எப்படி தயாரிப்பது?

வேம்பு புங்கன் கரைசல் எப்படி தயாரிப்பது?   தேவையான பொருட்கள் :- வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர் கோமியம் (பழையது) பத்து லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து …

அரப்பு மோர் கரைசல் எப்படி தயாரிப்பது?

அரப்பு மோர் கரைசல் எப்படி தயாரிப்பது?   தேவையான பொருட்கள் அரப்பு இலை(அ) உசிலை மர இலை-2 கிலோ. புளித்த மோர்-5 லிட்டர். மண்பானை. தயாரிக்கும் முறை:​​ நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர …

பிரம்மாஸ்திரம் எப்படி தயாரிப்பது?

பிரம்மாஸ்திரம் எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள் நொச்சி இலை 10 கிலோ வேப்பம் இலை 3 கிலோ புளியம் இலை 2 கிலோ. 10 லிட்டர் கோமியம் மற்றும் மண்பானை. தயாரிக்கும் முறை: நொச்சி இலை 10 கிலோ வேப்பம் …

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது? தயாரிக்க தேவையான பொருட்கள் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை. தயாரிக்கும் முறை: பசுமாட்டு சிறுநீர் …

பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது?

பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டு சாணி 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம், மண் ஒரு கைப்பிடி அளவு. தயாரிக்கும் முறை தண்ணீர் 20 லிட்டர்,பசு …

தசகவ்யா எப்படி தயாரிப்பது?

தசகவ்யா எப்படி தயாரிப்பது? தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது. இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. …

மண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது?

மண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள்: வேம்பு இலை 50 கிராம் எருக்கு இலை 50 கிராம் நொச்சி இலை 50 கிராம் பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு) 50 கிராம் தயிர் அல்லது அடர்த்தியான …

you're currently offline