Category: கலப்பு பண்ணையம்
விவசாயம் என்றாலே கலப்பு பண்ணையம் செய்வது தான் சிறந்தது
கறவை பசு வாங்க அலைந்த போது கற்று கொண்டவைகளின் தொகுப்பு. 1. பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும். 2. வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். 3. பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம் 4. தொப்புள் …
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் பாலை விட விலை அதிகம் . அதனால் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது பயன் தராது . அதை விட விலை மதிப்பிலா ஒரு பொருளை கால்நடைகள் தருகின்றன …
குருகு நாட்டுக்கோழி ஆண்டுக்கு எண்பது முட்டையிடும் நாட்டுக்குருகு: நாட்டுக்கோழி இனங்களில் ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்ததில் பல அரிய தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கிறார் டாக்டர் சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஊட்டச்சத்துத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல். தாத்தையங்கார் …
நெல்லு விளையற பூமியில கோழி, மீனையும் வளர்க்கலாம்! -எல்லுச்சாமி கார்த்திக் நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் உழவியல் துறை. …
வாத்து வளர்ப்பு: நெல் அறுவடை முடிந்த வயல் வெளிகளில் வாத்துக்களை மேய விடலாம். வாத்துக்களுக்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இருக்காது. ஒரு வாத்து சராசரியாக ஒரு வருடத்திற்கு 150 முட்டைகள் வரை இடும். 1000 வாத்துக்கள் வளர்க்கும்போது ஒரு …
எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள் எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும் சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும் காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22 நாட்களில் …
பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும். தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை …
கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது. …
புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில்,ஓர் அறையை கட்டவேண்டும்.செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப பயன்படுத்த வேண்டும். சுவரில் மண்பானைகளை நெருக்கமாக வைத்து அதன் வாய் …
கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை கறவை மாடுகளின் தேர்வுகறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் …
கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு 1. கன்று ஈன்றவுடன் பசுமாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும். 2. கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும். 3. கன்று ஈனும் சமயத்தில் …
Japanese Bantam Japanese Chabos White white Onagadori Onagadori Silkkies Golden Silkkies White Polish white crested black Polish Caps Silver Polish Cap White silver laced polish Sebright Golden chicken sebright …
மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம் மனிதன் நினைப்பதில் முட்டாள்தனமான ஒரு விசயம்” தான் வாழ வேறு எந்த உயிரினமும் தேவை இல்லை” என்பதுதான்.ஆனால் உண்மை நிலவரம் வேறு. இந்த பிரபஞ்சத்தில் மனிதனை நம்பி எந்த உயிரினமும் …
எலியும் பெருங்காயமும்! இப்போது சொட்டு நீர் பாசனம் அதிகமாக பயன் படுத்த பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. வயல்களில் உள்ள எலிகள் இந்த பைப்களை கடித்து விடுகின்றன. இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது? எலிகள் பொதுவாகவே புதிதாக …
சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு: மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் …