Category: கலப்பு பண்ணையம்

விவசாயம் என்றாலே கலப்பு பண்ணையம் செய்வது தான் சிறந்தது

வாத்து வளர்ப்பு:

வாத்து வளர்ப்பு: நெல் அறுவடை முடிந்த வயல் வெளிகளில் வாத்துக்களை மேய விடலாம். வாத்துக்களுக்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இருக்காது. ஒரு வாத்து சராசரியாக ஒரு வருடத்திற்கு 150 முட்டைகள் வரை இடும். 1000 வாத்துக்கள் வளர்க்கும்போது ஒரு …

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள் எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும் சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும் காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22 நாட்களில் …

பல பருவ தாவரங்கள்

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும். தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை …

குஞ்சு பொரிக்க முடியாத முட்டை

கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது. …

புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு

புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில்,ஓர் அறையை கட்டவேண்டும்.செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப பயன்படுத்த வேண்டும். சுவரில் மண்பானைகளை நெருக்கமாக வைத்து அதன் வாய் …

கறவை இனங்கள் தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை

கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை கறவை மாடுகளின் தேர்வுகறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் …

தென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு

பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது …

கன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் 11 முறைகள்

கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு 1. கன்று ஈன்றவுடன் பசுமாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும். 2. கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும். 3. கன்று ஈனும் சமயத்தில் …

Fancy Chicken

Japanese Bantam Japanese Chabos White white Onagadori Onagadori Silkkies Golden Silkkies White Polish white crested black Polish Caps Silver Polish Cap White silver laced polish Sebright Golden chicken sebright …

மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்

மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம் மனிதன் நினைப்பதில் முட்டாள்தனமான ஒரு விசயம்” தான் வாழ வேறு எந்த உயிரினமும் தேவை இல்லை” என்பதுதான்.ஆனால் உண்மை நிலவரம் வேறு. இந்த பிரபஞ்சத்தில் மனிதனை நம்பி எந்த உயிரினமும் …

சொட்டு நீர் பாசனம் + எலியும் பெருங்காயமும்!

எலியும் பெருங்காயமும்! இப்போது சொட்டு நீர் பாசனம் அதிகமாக பயன் படுத்த பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. வயல்களில் உள்ள எலிகள் இந்த பைப்களை கடித்து விடுகின்றன. இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது? எலிகள் பொதுவாகவே புதிதாக …

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு: மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் …

உரக்குழி அமைப்பது எப்படி?

உரக்குழி அமைப்பது எப்படி? மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம். உதாரணமாக இரண்டு தென்னை / பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் …

தெளிவான திட்டமிடல் – கலப்பு பண்ணையம்

நான் வடிவமைத்தஒருங்கினைந்த பண்னையம்:-) விவசாயின் மகனாக பிறந்த நாம் பலரும் தற்போது விவசாயம் செய்வது இல்லை அதற்கு காரணம் பொருளாதார காரணங்களுக்காக வேறு ஏதாவது செய்கிறோம்.அதில் துளியும் தவறு இல்லை.வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு போக பணம் அவசியம் .அதை தேட …

சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்

சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்:சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை …

you're currently offline