தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்
முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டியவர்.தமிழர் வேளாண்மை வரப்பு அமைக்கும் முறை
தமிழர் வேளாண்மை குறித்து – ஐயா ஞானபிரகாசம் – வரப்பு எப்படி இருக்கவேண்டும் – பகுதி-1
தமிழர் வேளாண்மை குறித்து – ஐயா ஞானபிரகாசம் – வரப்பு எப்படி இருக்கவேண்டும் – பகுதி-2