மதிப்பு கூட்டுதல் என்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் ?
மதிப்பு கூட்டுதல் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ அல்லது உற்பத்தி செய்த முழு பொருளையும் மதிப்புகூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபமும், அதிக நாள் கெட்டு போகாமலும் வைத்து, நாம் விளைவித்த பொருளை பாதுக்காக்க முடியும் . அப்படி கிடைக்கும் பொருட்களை என்ன விதமான மதிப்புகூட்டல் செய்ய முடியும் என்று இங்கு பகிர்ந்து உள்ளேன்.
வேறு ஏதும் விடு பட்டு இருந்தால் அல்லது இணைக்கவேண்டும் என்றால் பதில் அளிக்கவும்
-
மதிப்பு கூட்டுதல் பால்
-
-
- தயிர்
- மோர்
- வெண்ணெய்
- நெய்
- சீஸ்
- ஐஸ்கிரீம்
- பதப்படுத்திய பால்
- சுவை கூட்டப்பட்ட பால்
-
-
மதிப்புகூட்டல் கோழி
-
-
- முட்டை
- முட்டை தூள்
- பதப்படுத்திய கோழி இரைச்சி
- கோழி குஞ்சுகள்
-
-
மதிப்புகூட்டல் ஆடு
-
-
- ஆட்டு பால்
- வெண்ணெய்
- சீஸ்
- பதபடுத்திய ஆட்டு இறைச்சி
-
-
மீன்கள்
-
-
- கடல் பாசி வகைகள்
- இறால்
- பதபடுத்திய மீன் உணவுகள்
- மீன் கூழ்
-
-
மஞ்சள்
-
- மஞ்சள் தூள்
- பச்சை மஞ்சள் பேஸ்ட்
- உலர்ந்த வேர் தண்டு
- குர்குமின்
- வேர்தண்டு
-
மரவள்ளி கிழங்கு
-
-
- மரவள்ளி கிழங்கு சிப்ஸ்
- Sமரவள்ளி trach தூள்
- மரவள்ளி Starch syrup
- ஜவ்வரிசி
- மரவள்ளி கிழங்கு கால்நடை தீவனம்
-
-
மிளகாய்
-
-
- மிளகாய் தூள்
- மிளகாய் ஊறுகாய்
- காய்ந்த மிளகாய்
- மிளகாய் சாஸ்
- மிளகாய் விதைகள்
-
-
தக்காளி
-
-
- தக்காளி ஜாம்
- தக்காளி சாஸ்
- தக்காளி உலர்ந்த தூள்
- தக்காளி கூழ்
- தக்காளி கெச்சப்
-
-
தேங்காய்
-
-
- இளநீர்
- முற்றிய தேங்காய்
- தேங்காய் எண்ணை மற்றும் புண்ணாக்கு
- தேங்காய் பால்
- தேங்காய் பால் பவுடர்
- தேங்காய் முட்டாய்
- நீரா பானம்
- தென்னை நார் கயிறு
- வீட்டுத்தோட்டத்திற்கு கோகோ பீட்
-
-
மாம்பழம்
-
-
- மாம்பழச்சாறு வகைகள்
- மாம்பழ குளிர்பானம் மற்றும் பழ சாறுகள்
- மாம்பழ ஜாம்
- மாங்காய் உறுகாய்
- உறைய வாய்த்த மாம்பழங்கள் மற்றும் காய்கள்
- மாம்பழ ஜாம்
- மாம்பழ கூழ்
- உலர்ந்த மாம்பழ துண்டுகள்
-
-
எலுமிச்சை
-
- ஊறுகாய் வகைகள்
- எலுமிச்சை சாறு
- உலர்த்திய எலுமிச்சை தோல்
நெல்,அரிசி,, உளுந்து, பாசிப்பயிறு
இவற்றை பதப்படுத்துதல் ,மதிப்பு கூட்டுதல் விவரம் தேவை
நெல் அரிசி உளுந்து பச்சை பயறு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூடுதல் முழுவதிலும் தேவை விளக்கவும்.
வெள்ளை பூண்டு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றிய தகவல்கள் தேவை
மாக்காசோளம்