ஒட்டு உரிமைக்காக பெண்கள் போராடிய வரலாறு ?
உலகத்தில் ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே இருந்த ஒட்டுரிமை பெண்களுடைய நீண்ட போராட்டத்தின் பிறகு 1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதலில் வழங்கப்பட்டது.
1918 ஆம் ஆண்டு சொத்துக்கள் உள்ள 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மட்டும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டது, அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என போராடி பிறகு 1928 ஆம் ஆண்டு 21 வயது நிரம்பிய பெண்களுக்கு ஒட்டுரிமை வழங்கப்பட்டது ,பிறகு 18 வயது என்று மாற்றப்பட்டது.
இந்தியாவின் முதல் பெண் MLA டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.பல ஆண்டுகள் பெண்கள் போராடி பெற்ற வெற்றி தான் அவர்களுக்கான வாக்குரிமை .