03- தோட்டக்கலை புத்தகம் | மாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம்

தோட்டக்கலை புத்தகம் வரிசையில் இன்றுமாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம்

நாம் னைவரும் நஞ்சில்லா உணவு  உண்பது சிறந்தது என்று பசுமை அங்காடிகளை நாடாமல் நமது வீட்டில் இருக்கும் இடத்தி மாடி தோட்டம் மெல்லாம் பெற முடியும் .நம்மால் முடிந்த அளவு இயறக்கை விவசாயம் செய்து கொள்வோம் .

இன்றைய சூழலில் நம் குடும்பத்திற்கோ, நமது நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது.

மேலும் இந்த நவீன உலகில் புதிய புதிய வியாதிகள் பெருகி வருகின்றன. இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் மாறி வரும் நமது உணவு கலாச்சார முறைகளும் மற்றும் அதிக அளவு பூச்சி மருந்துகள் தெளித்து வளர்த்த காய்கறிகளையும், பழங்களையும் நாம் பன்படுத்துவதே ஆகும்.

நாம் இருக்கும் இடத்திலேயே நம்மால் முடிந்த அளவு காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை இயற்கை முறையில் நாமே வளர்த்து சத்தான, தரமான காய்கறிகளை உட்கொள்வதற்கு மாடித்தோட்டம் அமைப்பது அவசியமாகும்.

மாடி வீட்டு தோட்டம்

 

வாங்க

 

இந்த புத்தகத்தில் கீழ்கண்ட விஷயங்கள் தொகுக்கபட்டு உள்ளது

மாடித்தோட்டம் என்றால் என்ன?

மாடித்தோட்டம் எங்கு அமைக்கலாம்?

மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன் செய்ய வேண்டியது என்ன?

செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லது கட்டிடத்திற்கோ என்ன பாதிப்புகள் வரும்?
மாடித்தோட்டம் வளர்ப்பதினால் நமக்கு என்ன பயன்?

எந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிர்செய்யலாம் ?

மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்கள்

மாடித்தோட்டத்தில் எவ்வளவு காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.

பூச்சிக்கொல்லிகள் தேவைபடுமா?

மாடித்தோட்டச் செடிகளைப் பாதுகாக்கும் முறை

வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளை நன்றாக வளர்ப்பதற்கு

வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளிலிருந்த உரம் தயார் செய்வது எப்படி ?
என்னென்ன மூலிகை வளர்க்கலாம் அதன் பயன் என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline