காய்கறிகள் நல்ல விலை கிடைக்க எப்போது எந்த காய்களை பயிரிடலாம் ?!

காய்கறிகள் நல்ல  விலை கிடைக்க  எப்போது எந்த காய்களை    பயிரிடலாம் ?!

ஆனால் சுலபமாக எதுவும் இயலாது என்பதை மனதில்  வைத்து  முயலவும் .


ஜனவரி: கத்திரி,மிளகாய், பாகல், தக்காளி, பூசனி, சுரைக்காய்.
Feb: கத்திரி, மிளகாய் பாகல் வெண்டை சுரை கொத்தவரை.
Mar:
வெண்டை, பாகல், தக்காளி.
April :
செடிமுருங்கை, வெண்டை.
May:
கத்திரி, தக்காளி.
June:
கத்திரி, தக்காளி, வெண்டை, பூசணி.
July:
மிளகாய் ,பாகல், சுரை, பூசணி, தக்காளி, வெண்டை.
Aug:
முள்ளங்கி, பாகல் , மிளகாய் , வெண்டை, சுரை.
Sep:
செடிமுருங்கை , கத்திரி, முள்ளங்கி, பூசணி.
Oct:
செடிமுருங்கை , கத்திரி, முள்ளங்கி.
Nov:
கத்திரி, தக்காளி, பூசணி.
Dec:
கத்திரி, சுரை, தக்காளி, பூசணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline