நமது வாழ்வும் சுய உரிமையும்-02

நமது வாழ்வும் சுய உரிமையும்-02

hapiness of life

 

இந்த  பிறப்பில் நாம் என்ன பெற்றோம் ,பெற்றதை நாம் எண் செய்கிறோம் என்பது பற்றிய நாம் சிந்திப்பது உண்டா? அல்லது அதற்கு நேரம் த்தான் உள்ளதா ?

பலரின் ஒரு நாள் எப்படி உள்ளது .

கிராமத்தில் விவசாயி காலை முதல் மாலை வரை என்ன செய்கிறார்?

அதிகாலை 5 மணிக்கு எழுந்து தோட்டம் செல்வது , கால்நடைகள் கவனிப்பது , தீவனம் தயார் செய்வது , சந்தை செல்வது , உணவு , தோட்டத்தில் வேலை , கால்நடைகள் பராமரிப்பு , சொந்தங்களின் நல்லது , கெட்டதுகள் , நிலம் தயார் செய்தால் , நீர் பாய்ச்சல் உணவு என்று செல்லும் .

ஒரு நகரத்துவாசியின் ஒரு நாள் எப்படி இருக்கும் ?

 

காலை 5 மணிக்கு எழுந்து , ஒரு சிறிய உடற்பயிற்சி , உணவு, அலுவலகம் , வீடு திரும்பல் ,  குழந்தைகளுடன் நேரம் , தொலைபேசி , தொலைகாட்சி , உலக நடப்புகள் , உறக்கம் .

 

கிராமத்து பெரும் செல்வந்தர்  ஒரு நாள் ?

 

களை எழுந்து ஒரு பயணம் தோட்டம் பக்கம் , பின்பு சந்திப்புகள் , சந்திப்புகள்,  பயணங்கள் ,உறக்கம்

இப்படியாக வாழ்கிறோம் நாம் நமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளோம். இதில் பணம் மட்டுமே பிரதானமாய் உள்ளது. ஏன் பணம் வேண்டும் , ஆனதை எதற்காக செலவு செய்கிறோம்? அப்படி செய்யும் பொழுது அந்த பணமா கிடைக்க எத்துனை நாள் உழைப்பு தேவை பட்டது , வாங்கும் பொருளின் அவசியம் என்று நாம் சிந்திப்பதே இல்லை தானே ?

தொடர்வோம் ……..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline