நிழலில் வளரும் தாவரங்கள் :
மஞ்சள் , இஞ்சி ,வாழை ,காபி ,பாக்கு ,மிளகு ,வெற்றிலை ,கோகோ ,ஜாதிக்காய் ,கிராம்பு ,சக்கரை வள்ளி ,அவரை ஏலக்காய் .
புளோரைடு நச்சைதாங்கும் மரங்கள் :
********************************
சரகொன்றை , சிசு
தூசுகளை உறுஞ்சும் மரங்கள்:
**************************
கலியனை முருங்கை ,மாமரம் ,மலைவேம்பு ,தேக்கு ,வில்வமரம் ,மந்தாரை ,புளியமரம் ,புரசமரம் ,வேப்பம்மரம் .