சத்தான கம்பு வடை செய்முறை
கம்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 1/4 குவளை (நறுக்கியது)
கருவேப்பிலை – 1 கைப்பிடி (நறுக்கியது)
கொத்தமல்லி – 1 கைப்பிடி (நறுக்கியது)
இஞ்சி – சிறுதுண்டு
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொறிப்பதற்கு
kambu vadai செய்முறை
• கம்பை 3 மணிநேரம் ஊறவிட்டு இஞ்சி, சோம்பு, பட்டை, மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக குறைந்த நீரில் அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த மாவுடன் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
• விரும்பினால் கற்பூரவல்லி இலையையும் சேர்த்துக்கொள்ளவும்.
கம்பங்கூழ் குடித்திருக்கிறேன் … அதற்கு சைடு டிஸ் ஆக கம்பு வடையும் வந்துவிட்டதா !!! இனி ஜாலிதான் …