குழந்தை மருத்துவ குறிப்புகள்
குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படும். அப்போது ஜாதிக்காய் (jathikai maruthuvam in tamil) பொடியை மிகவும் குறைந்த அளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று போக்கு மற்றும் வலி குணமடையும் . இதை தினந்தோறும் , அதிக அளவிலும் குழந்தைகளுக்கு தினமும் தர கூடாது.