வணக்கம்,
விவசாய பெருமக்களே டிசம்பர் மாதம் பயிற்சி :
விவசாய பெருமக்களே வருகின்ற 30.12.2019 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவ்வும். இந்த தகவலை நண்பர்களுடன் பகிரவும்.
இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.
ஐயா வணக்கம் . எனது குடும்பம் விவசாயம் அல்ல இருப்பினும் இயற்கை மீது விருப்பம் . இயற்கை விவசாயம் பற்றி கற்றுக்கொள்ளவும் எங்களுடைய சிறிய இடத்தில் இவற்றை பின்பற்றவும் வழியாக பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது . வரக்கூடிய காலத்திற்கு எவ்வாறு தெரிவது?