ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்
பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள்
- கோடை உழவு செய்தல்
- நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல்
- நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல்
- பயிர் சுழற்சி முறையை கடைபிடித்தால்
- தேவையற்ற களை செடிகளை வரப்பு பகுதிகளில் இருந்து நீங்குதல் , அதனை உரமாக மாற்றுதல்
- சரியான பருவத்தில் பயிர் செய்வதை கடைபிடிக்கவேண்டும் ( பழமொழி – பருவத்தே பயிர் செய் )
- சரியான ஒருகிணைந்த உர நிர்வாகம் .இதில் உயிர் உரங்கள் , தொழுஉரம் மற்றும் அனைத்துவகையான உரங்களையும் அறிந்து பயன் படுத்துதல்
இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நமது பயிரினை நன்கு பாதுகாப்புடன் வளர்க்க முடியும்