உயிர் உரங்கள்

உயிர் உரங்கள் ஒரு கிலோ விலை விபரம்

அசோஸ்பைரில்லம் – ரூ 40 – தழைச்சத்து
பாஸ்போபாக்டீரியா – ரூ 40 – மணிச்சத்து
டிரைக்கோடெர்மா விரிடி- ரூ 75 – எதிர் உயிர் பூஞ்சாணம்
சூடோமோனஸ் ரூ 75 – எதிர் உயிர் பூஞ்சாணம்
பெசிலியோமைசிஸ் ரூ 75 – எதிர் உயிர் பூஞ்சாணம்
பிவேரியா பேசியானம் ரூ 75 – இயற்கை பூச்சி கொல்லி

உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம் அசோஸ்பைரில்லம்,பாஸ்போபாக்டீரியா,டிரைக்கோடெர்மா விரிடி,பெசிலியோமைசிஸ்,பிவேரியா பேசியானம்


டிரைக்கோடெர்மா விரிடி – வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும்
அசோஸ்பைரில்லம் -பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பெசிலியோமைசிஸ்

இவை ஐந்தும் விதைநேர்த்தி செய்யலாம், தொழுஎருவில் கலந்து வயலில் தூவி விடலாம், நாற்றை நனைத்து நடவு செய்யலாம், கரணை நேர்த்தி செய்யலாம்.


சூடோமோனஸ் – 10 லிட்டர் தண்ணீருக்கு 100கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.


பெசிலியோ மைசிஸ் – நூற்புழுவை கட்டுப்படுத்தும் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ போதுமானது


பிவேரியா பேசியானம் – காய்புழுவை கட்டுப்படும் இயற்கை பூச்சி கொல்லி – 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் காய்புழுவை கட்டுப்படுத்தலாம்

 

Thanks :Raga

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline