இலவசப் பயிற்சிகள் :அக்டோபர் ( october)

இலவசப் பயிற்சிகள்: நன்னீர் மீன் வளர்ப்பு! வெள்ளாடு வளர்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில்

அக்டோபர் 3-ம் தேதி காளான் வளர்ப்பு,

அக்டோபர் 4-ம் தேதி பழத்தோட்ட மேலாண்மை,

அக்டோபர் 8 மற்றும் 9-ம் தேதி தீவிர முறையில் வெள்ளாடு வளர்ப்பு,

அக்டோபர் 10-ம் தேதி மதிப்பூட்டப்பட்ட பால்பொருட்கள் தயாரிப்பு,

அக்டோபர் 17 மற்றும் 18-ம் தேதியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், 18-ம் தேதி அசோலா உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடுகள்,

அக்டோபர் 29-ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைப்பெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203
தொலைபேசி: 044-27452371

2 Comments

  1. Velu 01/06/2019
    • Pannaiyar 05/06/2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline