வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர், கோமியம் பத்து லிட்டர் (பழையது என்றால் வீரியம் அதிகமாக இருக்கும்), இதை அனைத்தையும் கலந்து 24 மணி நேரம் கழித்து இவற்றுடன் காதி சோப் கரைசல் அரை லிட்டர் கலந்து தெளித்தால்(ஒரு லிட்டர் கரைசல் பத்து லிட்டர் தண்ணீர்) எல்லா புழு பூச்சிகளும் ஓடி விடும்….
நன்றி :
Hi,
Can u pls tell me expiry date for this preparation. How much we can use for 1 acre?
தேவைக்கு தயாரித்து பயன் படுத்துங்கள் … கதி சோப்பு கரைசல் மட்டும் பயன் படுத்தும் பொழுது கலக்கவும் .. நன்றி
பண்ணையார்