Tag: pasumai vivasayam

pasumai vivasayam  என்றால் என்ன ? நவீன இந்திய இயற்கை செயற்கை vivasayam அன்றும் இன்றும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

கிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம்

கிளைரிசிடியா ( கிளேரியா )  என்ற இயற்கை அடியுரம்   இன்றைய நமது விவசாயிகள் அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு தவிக்கிறார்கள்..!! அவர்களுக்கு அரசாங்கம் டி.ஏ.பி ஐ இறக்குமதி செய்து கொடுத்துவிட்டு விவசாயிகள் நலத்தை காத்துவிட்தாக  ஒதுங்கி கொள்கிறது.. ஆனா …

கருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை

கருணைக்கிழங்கு சுமார் 600  க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய்  வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு,  …

இயற்கை வேளாண்மை கட்டுரை – திறமிகு நுண்ணுயிரி-EM-1

இ.எம் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இயற்கை வேளாண்மைவிவசாயத்தில் பயன்படுத்தவும்  மற்றும் அறிமுகபடுத்தியவர்கள்   முனைவர் திரு .அ.உதயகுமார் அவர்கள் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தும் இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் . உலகில் முதலில் இந்த கலவையை கண்டுபிடித்தது ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி …

இயற்கை வேளாண்மை கட்டுரை- கோ. நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு   கோ-நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை /  விவசாயம் கற்றல் : இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல  லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக …

விவசாயம் பற்றிய கட்டுரை மற்றும் புத்தகங்கள்

இயற்கை வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக தொகுத்து PDF format ல் கொடுக்கவேண்டும்  என்ற ஆவல் காரணமாக அதற்கான முயற்சியாக இந்த பதிவு .

பஞ்சாங்கம்

பஞ்சாங்க  விவசாயம்   அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு …

கடலுக்குச் செல்லும் காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?   “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் …

மூலிகைகள் பூண்டு

மூலிகைகள் பூண்டு     பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் …

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

பூவரசு மரம் பயன்கள்   மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி     புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை …

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬   நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? கிணறு அமைப்பது என்பது அத்தனை …

அரப்பு மோர் கரைசல்

அரப்பு மோர் கரைசல்     இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் …

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம் இவர் இயற்கை முறை கூட்டு பண்ணை அமைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் மைசூர் தமிழ் சங்க செயலாளர் . சமுக பணிகள் செய்து வருகிறார். இவர் இயற்கை முறையில் …

you're currently offline