
காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி ?
இயற்கையான முறையில காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி? சாதாரணமாக கிராமங்களில் மக்கள் நிறைய ஆடுகள், மாடுகள் வளர்க்க விருப்பம் கொண்டவர்கள். ஆடுகளை ஏழைகளின் பணப்பெட்டி என்று கூறுவதும் உண்டு. பணம் தேவைப்படும் பொழுது …