Tag: வேளாண்மை

இயற்கை வேளாண்மை கட்டுரை  தொகுப்பு . சில கட்டுரைகள் pdf வாகும் உள்ளது .

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree

புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree   பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …

நிலத்தின் மண் வளம் பாதுகாப்பு மேம்படுத்துவது பற்றிய கட்டுரை

அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும்    அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …

விவசாயம் காப்போம்- விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி

விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி   விவசாயத்தில் திட்டமிட்டுவிதை நேர்த்தி செய்து செயலாற்றினால் அணைத்து விடயங்களிலும் வெற்றி பெறலாம் என்பது உண்மை .’உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது’ என்பது பழமொழி. விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் விதை முதல் விளைச்சல் …

அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம் அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது …

எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்

எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ?   ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 …

நேரடி நெல் விதைக்கும் கருவி

நேரடி நெல் விதைக்கும் கருவி    நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை  உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் …

என்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுதல் செய்வது ?

மதிப்பு கூட்டுதல் என்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் ?   மதிப்பு கூட்டுதல் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது  விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ …

ஒருங்கிணைந்த விவசாயம் பயிர் பாதுகாப்பு  7 வழிமுறைகள் 

ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பயிர்  பாதுகாப்பு  7 வழிமுறைகள்   கோடை உழவு செய்தல் நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல் நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல் பயிர் …

தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்

தமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்   முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …

ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்?

ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார்.   நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …

தரமான விதைகள் வாங்க

தமிழகத்தில் சமீப காலமாக தரமற்ற விதைகளால் விவசாயிகள் அதிகமான மகசூல் பாதிப்பு அடைவதை பல இடங்களில் காண முடிகிறது.     பலவகையான விதைகள் தேர்ந்து எடுக்க பட்டு விற்பனைக்கு வருகின்றன .அதில் காய்கறி விதைகளில் 2,269 ரகங்களும், நெல் …

கோடை மழை உழவு

    தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …

விவசாய கடன்

விவசாய கடன் பற்றிய கலந்துரையாடல் விவசாயக் கடன் உதவி எந்த அளவு உண்மையான விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது?அல்லது சரியான முறையில் தான் பயன் படத்தப்படுகிறதா ? இதனால் யாருக்கு பயன் ? அப்படி பயன் அடைந்தவர்கள் அனைவரும் விவாசாயம் செய்பவர்களா? …

சிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்

சிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்   கட்டுப்படுத்தும் முறை நோயுற்ற கத்தரி செடிகளை அழிக்க வேண்டும். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும். ஒரு டாங்கிற்கு ‘இமிடாகுளோபிரிட்’ 5 மில்லி அல்லது ‘அசிட்டாம்ப்பிரைடு’ 20 கிராம் வீதம் விதைத்த 30, …

you're currently offline