Tag: மூலிகை செடிகள்

மூலிகைகள் பெயர்கள் , தாவரங்கள் , செடிகள் பற்றிய  தொகுப்புகள் படங்கள்

Siriyanangai -சிறியா நங்கை – மருத்துவ பயன்கள்

சிறியா நங்கை – மருத்துவ பயன்கள் சிறிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்? நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து என்று படித்துள்ளேன். அதை எப்படி பயன்படுத்துவது? சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள் : சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப் பிரியார் …

மூலிகை தோட்டம் அமைக்கலாமே ?

மூலிகை தோட்டம் அமைக்கலாமே ?   மூலிகை தோட்டம்  , கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் உங்கள் வீட்டுக்கு பின்புறம் கால்நடைகளுக்கு தேவையான எளிய முதலுதவிக்கான மூலிகைகளைத் தெரிந்து எடுத்து  வளர்க்கலாம் அல்லது அவற்றை வேலி ஓரங்களில் வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்ப்பதன் …

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான் சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது …

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!     இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த  சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. …

கொசு அதிகமா இருக்கா?

கொசு அதிகமா இருக்கா?   கொசு தொல்லை இருக்கும் நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை …

பலாப்பழம்

பலாப்பழம் பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் !! பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் . …

எலுமிச்சை-பழங்களின் பயன்கள் !!!

எலுமிச்சை- பழங்களின் பயன்கள் !!! எலுமிச்சை சாறு வெந்நீரில்  கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது  என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் …

வெங்காயம்

வெங்காயம் எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?   வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு …

ஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா

ஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் ஏலக்காய் சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். …

you're currently offline