சீமைக்கருவேலம் மரம்-seemai-karuvelam-maram
இந்த வேலிகாத்தான் மரத்தால் பயன்கள் உண்டா ? உண்டு நிறையவே உண்டு . சீமைக்கருவேலம் மரம் என்னும் உயிர் வெளி மரம்.இதனை வேலிகாத்தான் என்றும் அழைப்பது உண்டு . அப்படி என்ன பெருசா பயன்படுது வேலிகாத்தான் ஏன் இந்த பெயர் …