கழிவுநீர் விஷவாயு sewer gas தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்?
கழிவுநீர் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும் .இது ஆங்கிலத்தில் sewer gas என்று அழைக்க படுகிறது ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். …