IT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தங்கள் வார இறுதி நாட்களில் கடுமையாக உழைத்து, முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயம் செய்ததன் விளைவாக தற்போது இயற்கை அவர்களுக்கு பரிசாக ஆரோக்யமான பொருட்களை வாரி வழங்கியுள்ளது, இந்திய பாரம்பரிய விவசாய முறையான பசுவிடமிருந்து பெறப்பட்ட உயரிய பொருட்களை மட்டுமே கொண்டு விளைவித்த நம் பாரம்பரிய கீரைகள் தற்போது சென்னையில் 15 ரூபாய் என்ற நியாயமான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது, உங்கள் உடல் ஆரோக்கியம் பெறவும், விவசாயத்தை மேலும் ஊக்கப்படுத்தவும் அவர்களிடம் கீரைகளை பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் தகவல்கள் அறிய www.aruvadai.in என்ற இணையத்திலோ அல்லது https://www.facebook.com/aruvadai என்ற முகநூல் பக்கத்திலோ சென்று காணுங்கள்.
Chennai Near ThiruthuraiPoondi : http://goo.gl/maps/5yfWz & http://goo.gl/maps/lm4ty
Pondicherry Farm : http://goo.gl/maps/eu5NZ
தொடர்புக்கு: 9566264174, 9944688583.